Ad Code

GTA Vice City Tamil Banners Mod And Removed 18+ Mod| Games For Tamil


மோட் பற்றிய தகவல்:

இந்த மோட் Gta Vice City என்னும் விளையாட்டில் வரக்கூடிய அனைத்து Banners-அதாவது சாலை வழி குறியீடுகள் மற்றும் அபாயக்குறியீடுகள் இவை அனைத்தயும் தமிழ் மொழியில் மாற்றி தரும் மற்றும் Mission-களில் வரும் 18+ காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிடும்.

கவனிக்கவும்: இது Windows-இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும்.

மாதிரி புகைப்படங்கள்:





இந்த மோட்-யை விளையாட்டில் நிருவுவதற்கு பின் வரும் படிகளை பின் தொடரவும்...

படி 1:

முதலில் நான் கொடுத  கோப்புகளை( Files ) பதிபவிறக்கவும்.(கீழே உள்ளது)

படி 2:

Winrar-என்னும் செயலியை உங்கள் கனிணியில் இன்ஸ்லடல் செய்யவும்.

படி 3:

WinRar-செயலியை உபயோகபடுத்தி நான் கொடுத்த கோப்புகளை திறக்கவும்.

படி 4:

உங்கள் GTA Vice City-கேம் கோப்பை( Game Directory ) திறக்கவும். பிறகு WinRar-செயலியில் இருக்கும் கோப்புகள் அனைத்தையும் உங்கள் GTA Vice City-கேம் கோப்பில் இழுத்து விடவும். ( Copy And Replace-என்பதை க்ளிக் செய்யவும்)

படி 5:

உங்களின் விளையாட்டை( Game ) திறக்கவும்.

உங்களின் விளையாட்டில் ஏதவது இடத்திற்கு சென்று சாலை குறியீடுகளை கவனிக்கவும். இப்போது சாலை குறியீடுகள் மாறி இருப்பதை நீங்கள் காணலாம்.

மேலும் விளையாட்டுகள் உங்களின் ஆதரவை பொறுத்து விரைவில் வரும்
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது  -> Youtube Channel-ஐ Subscribe - செய்யவும்

Subscribe

Android-க்கு வேண்டும் என்றல் Youtube-ல் Command-செய்யவும்.

Gp Link Method:  Password - Games for tamil

File 1(Only Tamil Banners) 

File 2 (Removed 18+)

Shrinkearn Metod:  Password - Games for tamil

File 1(Only Tamil Banners) 

File 2 (Removed 18+)
     

This Mod Help To Buy This (GTA Vice City) Game For More Users ( Tamil Users ) So This Is Not Any Illegal. Iam Helping Game Developer To Buy This Game For More Audience. The Game Developer Want To Delete This Mod On My Site Pls Contact Me ( Email: Praveenpraveenkumar384@gmail.com) Don't Give Any Strikes. I Give My All Hard Work To Make This Mod This Not Any Copied. Don't Upload This Game Mod On Your Site Without My Permission.

Reactions

Post a Comment

1 Comments

Ads Inside Post

Ad Code