GTA San Andreas Resolution FIx
Gta San Andress கேமில் பொதுவாகவே இந்த ப்ரச்சனை இருக்கும். இதை சரி செய்வது மிகவும் சுலபம் தான். கீழ் காணும் படிகளை பின்பற்றி இந்த ப்ரச்சனையை சரி செய்துகொள்ள்வும்.
படி 1: முதலில் கீழே இருக்கும் கோப்புகளை பதிவிரக்கம் செய்ய்யவும்.
படி 2: வின்ரார்(winrar) அல்லது 7zip என்னும் செயலியை உபயோகப்படுத்தி திறக்கவும்
படி 4: உள்ளே இருக்கும் அனைத்து கோப்புகளையும் உங்கள் GTA San Andress-கேம் பகுதிக்கு நகலெடுக்கவும்(Copy).
படி 5:இப்பொழுது gta-sa.exe என்னும் அப்லிகேசன்-ஐ திறக்கவும்.
படி 6:கீழ் காணு செட்டிங்க்ஸ் ஐ செட் செய்யவும்.
Options -> Display Setup -> Advance -> Resolution -> 1366*768
இந்த செட்டிங்ஸ் செய்ததும் உங்கள் விளையாட்டு ப்ரச்சனை சரி ஆகிவிடும்.
This is common problem for all san andreas users. So don't worry about that. This post will help you to fix that problem. follow following steps.
Step 1: First you need to download screen fix file. available in bottom.
Step 2: Download winrar or 7zip software to extract the files.
Step 3: Copy all files inside the screen fix file. and past it in gta san andreas game directory.
Step 4: Open the game by using gta-sa.exe Aplication
Step 5: Apply following settings.
Options ->Display setup-> Advance->Resolution->1366*768
After you applying this settings. Now you see your game resolution problem is fixed.
செய்முறை வீடியோ(intallation video):
Download Links:(Follow Any One Method)
Gp Link Method:
Resolution Fix File & Application
Shrinkearn Method:
Resolution Fix File & Application
LINK OPEN VIDEO இந்த வீடியோவை பார்த்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
Disclaimer
If you owner of the mod if want to delete this post in my site please contact me on gmail (praveenpraveenkumar384@gmail.com) i will delete this post. Don't need to give any copyright claim or strike. Iam just sharing the information about gaming.
0 Comments