Ad Code

Android GTA Vice City Tamil Audio Files Free Download| Games For Tamil


GTA Vice City 2002-ல் வெளிவந்த ஒரு மிக பெரிய வீடியோ கேம் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டின் கதை மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் நான் இந்த் விளையாட்டை தமிழில் மொழிபெயர்தேன்.  இப்பொழுது இந்த விளையாடின் ஒரு பகுதியை நான் டெமொவாக( Demo )கொடுக்கிறேன். இதை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து விளையாடி பார்க்கலாம். இதில் Paid Version Contact ( Instagram id: atozcreators)

இது Android-இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும்.

Windows-ல் இயக்குவதற்கு மேலே GTA Vice City Pc Tamil Remaked Game என்று Search செய்யவும்.

இதில் ஆடியோ கோப்புகல்(Audio Files) மட்டுமே இருக்கும்.இதை விளையாட்டில் இயங்க செய்வதற்கு பின் வரும் படிகளை பின்தொடரவும்.

கவனிக்கவும்: இதை செய்வதற்கு முன் Gta Vice Game-யை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்திருக்க வெண்டும் மற்றும் ஒரு முறை உங்கள் விளையாட்டை Open-செய்திருக்க வெண்டும்.

படி 1:

முதலில் நான் கொடுத ஆடியோ கோப்புகளை(Audio Files) பதிபவிறக்கவும்.(கீழே உள்ளது)

படி 2:

Zarchiver-என்னும் செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்லடல் செய்யவும்(கீழே உள்ளது)

படி 3:

Zarchiver-செயலியை உபயோகபடுத்தி நான் கொடுத்த ஆடியோ கோப்புகளை திறக்கவும்.(View என்பதை Click செய்யவும்) 

படி 4:

உள்ளே இருக்கும் கோப்பை அழுத்தி பிடிக்கவும் மேலே எழும் சரளத்தில் Copy-என்பதை Click-செய்யவும்.

படி 5:

பின்வரும் கோப்பிற்கு செல்லவும் Android ->Data ->com.rockstargames.gtavc ->Files-எனும் இடதிற்கு செல்லவும்.அந்த இடத்தில் Copy-செய்ததை  Past-செய்ய்யவும்.

படி 6:

உங்களின் விளையாட்டை( Game ) திறக்கவும்.

இப்பொழுது உங்களின் விளையாட்டு தமிழில் இயங்குவதை நீங்கள் காணலாம்.

Gp Link Method:

                  Password - Games for tamil

     

வீடியோ டுடோரியல்:


Comming Soon...


இதன் முழு பகுதி Games For Tamil எனும் சேனலில் பதிவிடப்பட்டு உள்ளது.(ஆனால் அதை பதிவிறக்க முடியாது)
Reactions

Post a Comment

0 Comments

Ads Inside Post

Ad Code