GTA San Andreas Graphics Mod:
Gta San Andress 2004-ல் வெளிவந்த ப்ரபலமான ஒரு வீடியொ கேம் விளையாட்டு ஆகும்.இந்த விளையாட்டின் க்ராபிக்ஸை நிகல் காலத்திற்கு தகுந்தாற் போல் பலரும் பல மற்றங்களை செய்து வருகிறார்கள். அதில் மிகவும் ப்ரபலமான க்ராபிக்ஸைக் கொண்ட க்டராபிக்ஸ் GTA 5 Graphics Mods-ஐ தான் இந்த பதிவில் காண இருக்கிரோம். கீழ் காணும் படிகளை பின்பற்றி இந்த இந்த க்ராபிக்ஸை இன்ஸ்டால் செய்துகொள்ள்வும்.
தேவையானவை (கட்டாயமாக வேண்டும்)
1) Cleo ( டவுன்லோட் ) 2) Modloader ( டவுன்லோட் )
படி 1: முதலில் மேழே இருக்கும் கோப்புகளை பதிவிரக்கம் செய்ய்யவும். பிறகு கீழே இருக்கும் GTA Sa_DirectX 3.0-யை டவுன்லோட் செய்யவும்.
படி 2: வின்ரார்(winrar) அல்லது 7zip என்னும் செயலியை உபயோகப்படுத்தி திறக்கவும்.
படி 3: Cleo மற்றும் Modloader-உள்ளே இருக்கும் அனைத்து கோப்புகளையும் உங்கள் GTA San Andress-கேம் பகுதிக்கு நகலெடுக்கவும்(Copy).
படி 4: SA_DirectX_3_0_Beta.rar -> SA_DirectX 3.0 beta-உள்ளே உங்களுக்கு பொறுத்தமான ப்ரீசெட்-ஐ தேர்வு செய்து உள்ளே இருக்கும் அனைத்து கோப்புகளையும் உங்கள் GTA San Andress-கேம் பகுதிக்கு நகலெடுக்கவும்(Copy).
படி 5: மறுபடியும் SA_DirectX_3_0_Beta.rar -> + Optimiser கோப்புறையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் GTA San Andreas -கேமிற்கு நகலெடுக்கவும்.
படி 6: பின்வரும் இடத்திற்கு சென்று GTA San Andreas User Files கோப்பை நீக்கவும்.
Documents -> GTA San Andreas User Files
படி 7: இப்பொழுது gta-sa.exe ஐ திறக்கவும்.
படி 8: விளையாட்டு திறக்கவில்லை எனில் enblocal.ini-என்பதை திறந்து பின்வருவனவற்றை மாற்றவும்.
[WINDOW]ForceBorderless=true -> இதில் true என்பதை அழித்துவிட்டு false என்று மாற்றவும்.ForceBorderlessFullscreen=true -> இதில் true என்பதை அழித்துவிட்டு false என்று மாற்றவும்.
sa_widescreenfix_lite.asi-என்பதை நீக்கவும்.
படி 9: இப்பொழுது gta-sa.exe ஐ திறக்கவும்.
உங்கள் விளையாடில் க்ராஃபிக்ஸ் மாறி இருபதை நீங்கள் காணலாம்.
[WINDOW]
ForceBorderless=true -> இதில் true என்பதை அழித்துவிட்டு false என்று மாற்றவும்.
ForceBorderlessFullscreen=true -> இதில் true என்பதை அழித்துவிட்டு false என்று மாற்றவும்.
sa_widescreenfix_lite.asi-என்பதை நீக்கவும்.
படி 9: இப்பொழுது gta-sa.exe ஐ திறக்கவும்.
ENGLISH:
Required Files ( You Must Need This )
1) Cleo ( Download ) 2) Modloader ( Download )
GTA san andrease is best and popular game. The game is released in 2004. now days many peopels are playing ultra graphics games like gta 5,watch dogs 2,watch dogs legion. At this situation you never want to play gta sa game. Because its have low graphics only. So moders can develop graphics mods and the game looks are very beautiful like gta 5. Today we see how to install gta 5 graphics for gta san andrease game. Following steps are explaining intall that mod on your pc.
Step 1: First you need to download "Required Files"and main graphics mod required files available in top and graphics mod available in bottom.
Step 2: Download winrar or 7zip software to extract the files.
Step 3: Copy all files inside the "Cleo & Modloader " folder. and past it in gta san andreas game directory.
Step 4: Copy all files inside the SA_DirectX_3_0_Beta.rar -> SA_DirectX 3.0 beta - Single Player -> Select Which Preset You Want & Copy all files inside that folder. and past it from gta san andreas game directory.
Step 5: SA_DirectX_3_0_Beta.rar -> + Optimiser -> Copy all files and past it from game directory Step 6: Go to documents folder and delete GTA San Andreas User Files.
Step 7: Now open the game by using gta_sa.exe
Step 8: If gamestuck or not open means. open enblocal.ini and edit following values,
[WINDOW]ForceBorderless=true -> Change this value "true" to "false"ForceBorderlessFullscreen=true -> Change this value "true" to "false"
[WINDOW]
ForceBorderless=true -> Change this value "true" to "false"
ForceBorderlessFullscreen=true -> Change this value "true" to "false"
Step 9: Now open the game by using gta_sa.exe
Step 9: Now open the game by using gta_sa.exe
Now you see your game graphics are changed
செய்முறை வீடியோ(installation video):
Download Links:
Credits:
Author : Maxim
Disclaimer
If you owner of the mod if want to delete this post in my site please contact me on gmail (praveenpraveenkumar384@gmail.com) i will delete this post. Don't need to give any copyright claim or strike. Iam just sharing the information about gaming.
0 Comments