GTA Vice City Definitive Edition 2022-ல் வெளிவந்த ஒரு மிக பெரிய வீடியோ கேம் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டின் கதை மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் நான் இந்த விளையாட்டை தமிழில் மொழிபெயர்தேன். இதை செய்ய்ய எனக்கு 6 மாதங்கள் ஆனது. இப்பொழுது இந்த விளையாடின் ஒரு பகுதியை நான் டெமொவாக( Demo )கொடுக்கிறேன். இதை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து விளையாடி பார்க்கலாம்.
Paid Version Contact ( Instagram id: atozcreators)
கவனிக்க (Note):
இது Windows-இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும்.
Android-ல் இயக்குவதற்கு மேலே Android GTA Vice City Tamil Audio Files என்று Search செய்யவும்.
இதில் ஆடியோ கோப்புகல்(Audio Files) மட்டுமே இருக்கும்.இதை விளையாட்டில் இயங்க செய்வதற்கு பின் வரும் படிகளை பின்தொடரவும்.
படி 1:
முதலில் நான் கொடுத ஆடியோ கோப்புகளை(Audio Files) பதிபவிறக்கவும்.(கீழே உள்ளது)
படி 2:
Winrar-என்னும் செயலியை உங்கள் கனிணியில் இன்ஸ்லடல் செய்யவும்( கீழே உள்ளது)
படி 3:
WinRar-செயலியை உபயோகபடுத்தி நான் கொடுத்த ஆடியோ கோப்புகளை திறக்கவும்.
படி 4:
உங்கள் GTA Vice City Definitive Edition-கேம் கோப்பை( Game Directory ) திறக்கவும். பிறகு Gameface -> Content -> Paks-எனும் இடத்திற்கு செல்லவும்.
படி 5:
புதிய கோப்புறையை உருவாக்கவும் ( New Folder ). அதற்கு "~mods" என்று பெயரிடவும். பிறகு அந்த கோப்பை திறக்கவும். WinRar-செயலியில் இருக்கும் Vc_De_Tamil_Voice_Remake_Demo.pak கோப்பை உங்கள் ~mods -கேம் கோப்புறையில் இழுத்து விடவும்.
படி 6:
உங்களின் விளையாட்டை( Game ) திறக்கவும்.
உங்களின் விளையாட்டு இப்பொழுது தமிழில் இயங்குவதை நீங்கள் காணலாம்.
வீடியோ டுடோரியல்:
இது போல் உங்கலுக்கு வேண்டும் என்றால் GTA Vice City Removed 18+ Mod And Tamil Banners Mod- என்று Search-செய்யவும்.
இதன் முழு பகுதி Games For Tamil எனும் சேனலில் பதிவிடப்பட்டு உள்ளது.(ஆனால் அதை பதிவிறக்க முடியாது)
This Mod Help To Buy This (GTA Vice City) Game For More Users ( Tamil Users ) So This Is Not Any Illegal. Iam Helping Game Developer To Buy This Game For More Audience. The Game Developer Want To Delete This Mod On My Site Pls Contact Me ( Email: Praveenpraveenkumar384@gmail.com) Don't Give Any Strike. I Give My All Hard Work To Make This Mod This Not Any Copied. Don't Upload This Game Mod On You Site Without My Permission.
0 Comments